Home » Madurai Child Heart Clinic

Madurai Child Heart Clinic

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சிறப்பு நிபுணர் ஆலோசனை

PAEDIATRIC HEART FAILURE AND PULMONARY HYPERTENSION CLINIC

Dr. அனுராதா ஸ்ரீதர்

DNB (Paed)., FNB (Paed. Cardiology)., FPICS Consultant Paediatric & Adult Congenital Cardiologist

குழந்தைகளின் இதய செயலிழப்பு மற்றும் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளின் அறிகுறிகளான மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல், ஆகிய பிரச்சனைகளுக்கு ஆலோசனை

ஆலோசனை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் முகவரி கீழ்வருமாறு:

Date

தேதி:
பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை
22-Feb-2025

Place

இடம்:
Aadvik Fetal & Pediatric Heart Clinic
No.1, AP Tower, Dinamaalar Avenue, Bypass Road, Madurai – 625 016.

Google Map

Time

நேரம்:
காலை 09.00 மணி முதல்
மதியம் 01.00 மணி வரை

முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

0452-4362424/7904493575/9715450061/8056121125

பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு மருத்துவ நிபுணர் வருகை

Call us : 80561 21125